கூட்டுறவுத்துறை ஊழியர்கள் முடிவு

img

காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி போராட்டம் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் முடிவு

கூட்டுறவுத் துறையில் பல்வேறு பதவி நிலைகளில் ஏற்பட்டுள்ள ஆயிரத்து 530 காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை கூட்டுற வுத்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.